பிரதமர் லீயை சந்தித்த அன்வார் இப்ராகிம்

பிரதமர் லீயை சந்தித்த அன்வார் இப்ராகிம்

1 mins read
96147bb7-292c-4824-a1d8-a6693d131498
-

மலேசியா சென்ற பிரதமர் லீ சியன் லூங்கை புத்ராஜெயாவில் இருக்கும் மர்ரியட் ஹோட்டலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் அன்வார் இப்ராகிம் சந்தித்தார். படத்தில் இடமிருந்து திரு அன்வார் இப்ராகிம், அவரது மனைவி டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், பிரதமர் லீ சியன் லூங், அவரது துணைவியார் திருவாட்டி ஹோ சிங். படம்: சிங்கப்பூரின் தொடர்பு, தகவல் அமைச்சு