அணு ஆயுதங்களை முற்றிலும் களைந்துவிட தான் உறுதிபூண்டு இருப்பதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மீண்டும் உறுதி கூறியிருக்கிறார். அமெரிக்க அதி பருடன் பேச்சு நடத்த அவர் விருப் பத்துடன் இருக்கிறார் என்றும் நேற்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்தார். வடகொரிய தலைவரும் தென் கொரிய அதிபரும் திடீரென்று 2வது தடவையாகச் சந்தித்துப் பேசினர். அதற்கு ஒரு நாள் கழித்து நேற்று தொலைக்காட் சியில் பேசிய திரு மூன், இந்த விவரங்களைக் குறிப்பிட்டார்.
'கொரியப் போருக்கு முடிவுகட்ட வடகொரியத் தலைவர் உறுதி'
1 mins read

