'அம்னோவின் ஜமால் யூனோஸ் ஓடி ஒளியவில்லை'

'அம்னோவின் ஜமால் யூனோஸ் ஓடி ஒளியவில்லை'

1 mins read
41a38a64-9f42-4853-8a0f-2c128b84efbe
-

கோலாலம்பூர்: மலேசியாவின் அம்னோ கட்சியைச் சேர்ந்த மாநில தலைவர் ஜமால் யூனோஸ் ஓடி ஓளியவில்லை என்றும் போலிசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க அவர் தயாராக இருப்ப தாகவும் அவரது வழக்கறிஞர் நேற்று தெரிவித்தார். ம ரு த் து வ ம னை யி லி ரு ந் து காணாமல் போன அவரை போலிசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஜமாலின் வழக்கறிஞரும் அம்னோ சட்ட மன்ற உறுப்பினருமான இம்ரான் தம்ரின் நேற்று அதிகாலை அறிக் கை ஒன்றை வெளியிட்டார்.

மருத்துவமனையிலிருந்து தப்பி யோடியதால் ஜமால் யூனோசை போலிசார் தேடி வருகின்றனர். கோப்புப் படம்: வேர்ல்ட் ஆஃப் பஸ் இணையம்

மேலும் செய்திகள்