இருவர் மரணம்; இசை விழா ரத்து

இருவர் மரணம்; இசை விழா ரத்து

1 mins read
a6ec96f0-83e9-44c4-b3ae-05642a8c25f5
-

லண்டன்: பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத்தில் நடைபெற்ற மாபெரும் இசை விழாவில் இருவர் மர்மமான முறையில் இறந்தனர். இதையடுத்து நேற்றைய இசை, நடன நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது. சனிக்கிழமை இரவு காய்ச்ச லால் பாதிக்கப்பட்ட 18 வயது பெண்ணும் 20 வயது ஆடவரும் மாண்டனர். இசை விழாவில் இரு வெவ் வேறு இடங்களில் இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டதால் அவர்களு டைய மரணத்தில் சந்தேகம் எழ வில்லை என்று கூறிய "ஹாம்‌ஷியர் போலிசார், அவர்கள் இறந்ததற் கான சூழ்நிலைகள் ஆராயப்படும்," என்றார்.

இரு நாள் இசை, நடன நிகழ்ச்சியில் சனிக்கிழமை அன்று இருவர் மர்மமான முறையில் இறந்ததால் நேற்றைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. படம்: இன்ஸ்டாகிராம்

மேலும் செய்திகள்