சோல்: வரும் ஜூன் 12ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பும் வடகொரியத் தலை வர் கிம் ஜோங் உன்னும் சந்தித்துப் பேசுவதற் கான முயற்சிகள் மும் முரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்க நிபுணர் கள் வடகொரியாவுக்கு அரிய பயணம் மேற் கொண்டு முன்னேற் பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்காவில் வடகொரிய அதிகாரி
1 mins read
-

