ஜோகூர் மாநில அரசாங்கம் மூன்று பில்லியன் ரிங்கிட் (S$1 பில்லியன்) மதிப்புள்ள இரு பெரிய பயணத் துறைத் திட்டங்களை ரத்து செய்யக்கூடும் என மாநில நிர்வாகத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோத்தா திங்கியில் உள்ள யாயாசன் பெலஜாரான் ஜோகூர் வளாகத்துக்கு அருகே சுற்றுச் சூழல் பொழுதுபோக்குப் பூங்கா திட்டத்திற்கு 2.7 பில்லியன் ரிங் கிட் செலவாகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
$1 பில்லியன் பெருந்திட்டங்களை ஜோகூர் அரசு கைவிடக்கூடும்
1 mins read

