நஜிப்பின் மகளிடம் விசாரணை

நஜிப்பின் மகளிடம் விசாரணை

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மகள் ஜாலான் ராஜாவில் உள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிரடிச் சோதனை என்ற பெயரில் தனது திருமணத்திற்குப் பரிசாக வந்த விலையுயர்ந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டதாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மகள் நூர்யானா நாஜ்வா காவல்துறையில் புகார் கொடுத்தார். அந்த புகாரைத் தொடர்ந்து நூர்யானா நாஜ்வாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகவும் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.