பெய்ஜிங்: சீன முதலீடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் நடவ டிக்கை உலக வர்த்தக நிறுவன விதிமுறைகளுக்கு எதிரானது, இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சீனாவுக்கு உரிமையிருக் கிறது என்று சீன வர்த்தக அமைச்சர் தெரிவித்தார். சீனாவுக்கும் அமெரிக் காவுக்கும் இடையே வர்த்தக உரசலைக் காண சீனா விரும்ப வில்லை. ஆனால் அதே சமயத் தில் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன என்று வர்த்தக அமைச்சின் பேச்சாளர் கவ் ஃபெங் கூறினார்.
'அமெரிக்க தடைகளுக்கு பதிலடித் தர உரிமையுள்ளது'
1 mins read

