கோலாலம்பூர்: 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி நிதி விவகாரம் தொடர்பில் விசாரிப்பதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை யகத்திற்கு வரும் செவ்வாய்க்கிழமை வருமாறு மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது. திரு நஜிப்பிடம் ஆணையம் சென்ற வாரம் விசாரணை செய்தது.
நஜிப்பின் மனைவிக்கு அழைப்பாணை
1 mins read

