ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மெரபி எரிமலை மீண்டும் குமுறி வெடித்ததைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விழிப்புடன் இருக்குமாறு அப்பகுதியில் பறக்கும் விமானங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த எரிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தோனீசியாவில் மெரபி எரிமலை மீண்டும் குமுறியது
1 mins read

