கோலாலம்பூர்: மலேசியாவில் முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட மலேசிய இந்தியர் செயல்திட்டத்தை பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் மறு ஆய்வு செய்யவிருப்பதாக மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார். மலேசியாவில் புதிய ஆட்சி மலர்ந்துள்ள நிலையில் பிரதமர் டாக்டர் மகாதீர் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
'மலேசிய இந்தியர்களுக்கான செயல் திட்டம் மறு ஆய்வு'
1 mins read

