சஞ்சிகையில் சவூதி இளவரசி காரில் அமர்ந்திருப்பது போன்ற படம்

1 mins read
52159b21-5b8a-4589-af6a-3d541709537b
-

சவூதி அரேபிய இளவரசி ஹெய்ஃபா பிண்ட் அப்துல்லாஹ் அல் சவுத் ஒரு காரில் அமர்ந்து ஓட்டுவது போல் படத்தை வோக் சஞ்சிகை அதன் அட்டையில் வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த சஞ்சிகையை பலர் குறை கூறினர். அதற்கு விளக்கம் அளித்த அந்த சஞ்சிகை, சவூதி அரேபியாவில் பெண்களின் பிரச் சினையை எடுத்துரைக்கவே இளவரசியின் படத்தை வெளி யிட்டதாகக் கூறியது. 'வோக்'கின் அரேபிய சஞ்சிகை, பெண்களுக்கான முன் மாதிரிகளைச் சித்திரிப்பதற்கு, அந்நாட்டின் இளவரசி ஒருவரின் படத்தைப் பயன்படுத்திய முடிவை, தற்காத்து விளக்கமளித்துள்ளது.

மேலும்