ஜப்பான் மாநாட்டில் மகாதீர்

ஜப்பான் மாநாட்டில் மகாதீர்

1 mins read

தோக்கியோ: ஜப்பானில் வரும் ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ள அனைத்துலக மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பதாக மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். ஆசியாவின் எதிர்காலம் குறித்து மாநாட்டில் பேராளர்கள் விவாதிக்க உள்ள நிலையில் கிழக்கு ஆசியக் கொள்கையை மீண்டும் அறிமுகப் படுத்துவது குறித்து பரிசீலிக்கு மாறு திரு மகாதீர் கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது.

மேலும்