மலேசியா: ஜிஎஸ்டி நீக்கம் நடப்புக்கு வந்தது, விற்பனை அதிகரிப்பு

மலேசியா: ஜிஎஸ்டி நீக்கம் நடப்புக்கு வந்தது, விற்பனை அதிகரிப்பு

1 mins read

புத்ராஜெயா: மலேசியாவில் ஜிஎஸ்டி எனும் பொருள் சேவை வரி ஜூன் முதல் தேதியிலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில அங்கு விற்பனை அதிகரிக்கும் என்று மலேசிய வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். பொருள் சேவை வரி இல்லை என்பதால் மக்கள் தாராளமாக செலவு செய்வார்கள் என்று வர்த்தகத் தொழிலில் ஈடு பட்டுள்ளவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மேலும்