நஜிப்புக்கு அமெரிக்க வழக்கறிஞர்கள்

நஜிப்புக்கு அமெரிக்க வழக்கறிஞர்கள்

1 mins read
50547640-fd5e-4f93-8bd4-67e26b6b9b75
-

பெட்டாலிங் ஜெயா: 1எம்டிபி தொடர்பில் விசாரணைகளை எதிர்நோக்கியிருக்கும் மலேசி யாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அமெரிக்காவின் பிரபல வழக்கறிஞர்களை பணியில் அமர்த்தியிருக்கிறார். அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரி ஜான் ஆஷ்கிரோஃப்ட் தலைமையிலான ஆஷ்கிரோஃப்ட் சட்ட நிறுவனம், திரு நஜிப்பை தனது கட்சிக்கார ராக அமெரிக்காவின் வெளி நாட்டு முகவர் பதிவு சட்டத் தின்(ஃபாரா) கீழ் பதிவு செய்துள் ளது.

மேலும்