அமெரிக்க வரி விதிப்பு: ஜி7 கவலை

அமெரிக்க வரி விதிப்பு: ஜி7 கவலை

1 mins read

விஸ்லர் (பிரிட்டிஷ் கொலம்பியா): அமெரிக்காவின் நட்பு நாடு களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள், டிரம்ப் நிர்வாகத்தின் இறக்குமதி வரிக்கு கோபத்துடன் தங்களு டைய எதிர்ப்பை வெளிப்படுத்தி யுள்ளனர். ஆனால் கனடாவின் கியூபெக் கில் நடைபெற்ற மூன்று நாள் கூட்டம் முடிவு எடுக்கப்படாமல் முடிந்துள்ளது. அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் நுச்சினால் ஏழு நாடு களின் கோபத்தைத் தணிக்க முடியவில்லை.

கடந்த வாரம் ஐரோப்பிய சங்கம், மெக்சிகோ, கனடா ஆகியவற்றுக்கு 25 விழுக்காடு எஃகு, 10 விழுக்காடு அலுமினிய வரி விதிக்கப்படும் என்று அமெ ரிக்க அதிபர் டிரம்ப் அறிவித் திருந்தார். இந்த நிலையில் ஜி7 நாடு களின் அமைச்சர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

மேலும்