தைவானிய விமானத்தை தேடும் பணி தீவிரம்

தைவானிய விமானத்தை தேடும் பணி தீவிரம்

1 mins read

தைப்பே: தைவானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் ஒன்று காணாமற்போனதைத் தொடர்ந்து அந்த விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக மேற் கொள்ளப்படுவதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த எப்- 16 ரக போர் விமானம் புறப்பட்ட 34 நிமிடங்களில் அது ரேடார் திரையிலிருந்து மறைந்ததாக தைவானிய விமானப் படை தெரிவித்தது. அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி வூ யென்னைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும்