பிரிட்டனில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய பெண்

பிரிட்டனில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய பெண்

1 mins read

லண்டன்: பெண்கள் அடங்கிய பயங்கரவாதக் குழுவுடன் சேர்ந்து பிரிட்டனில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியது தொடர்பில் லண்டனைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் சாஃபா போவ்லர் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளதாக போலிசாரும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்களும் தெரிவித்துள்ளனர். போவ்லர் தனது 16வது வயதில் இணையத்தில் அறிமுக மான ஐஎஸ் போராளி ஒருவரை திருமணம் செய்துகொள்ள சிரியா செல்லவிருந்ததாகவும் ஆனால் அதுபற்றி அறிந்த பிரிட்டிஷ் போலிசார் அந்தப் பெண்ணை சிரியா செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்பட்டது.

மேலும் செய்திகள்