லண்டன்: லண்டனில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் புதன்கிழமை மூண்ட தீயை அணைக்க சுமார் 100 தீயணைப்பாளர்கள் மிகவும் சிரமப்பட்டதாக தகவல்கள் கூறின. தீ மூண்டதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலில் இருந்த வர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டதாக தீயணைப்புப் படையைச் சேர்ந்து உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
லண்டன் ஹோட்டலில் தீ
1 mins read

