பெய்ரூட்: சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அரசாங்கப் படை நடத்திய தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. சிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் அரசாங்கப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவில் பல ஆண்டு களாகவே அரசாங்கப் படைக்கும் போராளிகளுக்கும் இடையில் சண்டை நீடிக்கிறது.
சிரியாவில் விமானத் தாக்குதல்
1 mins read

