கோலாலம்பூர்: மலேசியப் போக்கு வரத்து அமைச்சு $270,000 மதிப்புள்ள எழுத்து ஒப்பந்தம் ஒன்றை ரத்து செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் சென்ற ஜனவரி மாதம் முன்னாள் அமைச்சர் இட்ரிஸ் ஜாலாவின் தலைமையில் இயங்கிய 'பெமாண்டு அஸே„சி யட்ஸ்' என்னும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக 'தி மலாய் மெயில்' குறிப்பிட்டது.
முந்தைய நிர்வாகத்தின்கீழ் இருந்த போக்குவரத்து அமைச்ச ருக்கு வாராந்திர செய்தித்தாள் கட்டுரைகள் எழுத உதவுவதற்காக அந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப் பட்டதாக தற்போதைய போக்கு வரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

