புத்ராஜெயா: மலேசியாவில் கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்டன்டுயா ஷாரிபு கொலை வழக்கை மீண்டும் விசாரணை செய்ய மலேசியப் பிரதமர் மகாதீர் சம்மதம் தெரிவித்ததாக வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் கூறினார். அந்த வழக்கு மறுவிசாரணை செய்யப்படவிருப்பதை தேசிய போலிஸ் படைத் தலைவர் முகமது ஃபுஸி ஹருன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மலேசியா: அல்டன்டுயா வழக்கு மீண்டும் விசாரணை
1 mins read

