மலேசியா: ஜூன் 29 கைரி- ரசாலி நேரடி விவாதம்

மலேசியா: ஜூன் 29 கைரி- ரசாலி நேரடி விவாதம்

1 mins read

பெட்டாலிங் ஜெயா: அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த உறுப்பினரான 81 வயது துங்கு ரசாலி ஹம்சாவும் அம்னோ இளையர் அணித் தலைவர் கைரி ஜமாலுதினும் வரும் ஜூன் 29ஆம் தேதி தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கவுள்ளனர். அம்னோ கட்சித் தேர்தல் இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முதல் நாள் விவாதம் இடம் பெறவுள்ளது. அம்னோ தலைவர் பதவிக்கு முன்னாள் துணைப் பிரதமர் அகமட் ஸாஹிட் உட்பட 7 பேர் போட்டியிடுகின்றனர்.

மேலும் செய்திகள்