சீனாவில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும்

சீனாவில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும்

1 mins read

சீனாவில் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்சி வட்டார மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இங்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிலும் நிலச்சரிவிலும் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகள்