அமெரிக்க அதிபர் டிரம்ப்- வடகொரியத் தலைவர் கிம் சந்திப்புக்குப் பின்னர் வடகொரியா எந்தெந்தப் பணிகளை எப்போது செய்ய வேண்டும் என்ற பட்டியல் விவரத்தை வடகொரியாவிடம் தெரிவிக்கவிருப்பதாக அமெரிக்க தற்காப்பு மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அணுவாயுதக் களைவு, அணுவாயுத சோதனை இடங்களை அழிப்பது போன்ற சில பணிகளை செய்ய விருப்பதாக வடகொரியா வாக்குறுதி அளித்துள்ளது.
வடகொரியாவுக்கு அமெரிக்கா கால அட்டவணை
1 mins read

