'ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் அட்டூழியங்கள்'

'ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் அட்டூழியங்கள்'

1 mins read
956aa70c-fbf0-4047-a434-85b6755dad14
-

டாக்கா: பங்ளாதே‌ஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம் களில் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அட்டூழியங்கள் நடை பெறுவதாக ஐநா பொதுச் செய லர் அன்டோனியோ குடேர்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். பங்ளாதே‌ஷில் உள்ள மியன் மார் ரோஹிங்கியா அகதிகள் முகாமை நேற்று ஆய்வு செய்த ஐநா பொதுச் செயலாளர் தனது டுவிட்டர் பக்கத்தில், "பங்ளா தே‌ஷில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. "பங்ளாதே‌ஷின் காக்ஸ் பசார் பகுதியில் உள்ள சில அகதிகள் கொல்லப்பட்டுள்ளனர். "மேலும் முகாம்களில் பெண் கள் மீதான பலாத்கார சம்பவங் களும் நடந்து உள்ளன. அவர்கள் தங்களுக்கான நீதியைக் கேட்கி றார்கள்," என்று பதிவிட்டு உள்ளா ர்.