போதை வாடிக்கையாளர்களை வெளியே தள்ளிய உணவகம்

போதை வாடிக்கையாளர்களை வெளியே தள்ளிய உணவகம்

1 mins read
Google News Preferred Icon

சிட்னி: குடிபோதையில் சுயநினைவை இழந்த இரண்டு பெண்களை சாலையில் கைவிட்ட உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிட்னியில் உள்ள 'கொரியன் பிபிகியூ டைனர்' என்ற அந்த உணவகம் மதுபானச் சட்டத்தை மீறியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். எட்டுக் குவளை கொரியன் சோஜு பானத்தை 35 நிமிடங் களில் குடித்ததும் மூன்று பெண்களில் இருவர் மயங்கிவிட்டனர்.

மேலும்