இஸ்தான்புல்: துருக்கியின் வடமேற்கில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 24 பேர் மாண்டனர். நூற்றுக்கணக்கான வர்கள் காயம் அடைந்தனர். கடும் மழையால் தண்டவாளத்துக்கு சேதம் ஏற்பட்டதால் ரயில் தடம் புரண்டதாக நம்பப்படு கிறது.
துருக்கி ரயில் தடம் புரண்டதில் 24 பேர் மரணம்
1 mins read

