கெய்ரோ: எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் (படம்) குறைந்தது 58 பயணிகள் காயமடைந்தனர். பலருக்கு இலேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சரின் உதவியாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து ரயில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
எகிப்தில் தடம் ரயில் புரண்டு குறைந்தது 58 பேர் காயம்
1 mins read
-

