முதல் நாள் வேலைக்கு 32 கி.மீ. நடந்து சென்றவருக்கு பரிசு

முதல் நாள் வேலைக்கு 32 கி.மீ. நடந்து சென்றவருக்கு பரிசு

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் விளம்பர அழகி அல்டன்டுயா கொலை செய்யப் பட்ட வழக்கு தொடர்பில் மீண்டும் தொடங்கப்பட்ட விசாரணை முடிந்து விட்டதாக போலிஸ் படைத் தலைவர் முகமட் ஃபுஸி தெரிவித்தார். விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து அறிக்கை விரைவில் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர். அல்டன்டுயாவின் தந்தை கேட்டுக்கொண்டதன் பேரில் அந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது.