சிட்னி: ஆஸ்திரேலியாவின் பாலைவனப் பகுதியில் டிங்கோ நாய்களால் பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் பல டிங்கோ நாய்கள் அந்த 54 வயது பெண்ணைச் சூழ்ந்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது. அந்த பெண்ணின் தொடைப் பகுதியில் உள்ள சதையை அந்த நாய்கள் கடித்தெடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிர் தப்பிய அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
டிங்கோ நாய்களால் தாக்கப்பட்ட பெண்
1 mins read

