ஆள்கடத்தலில் ஈடுபட்ட பலர் கைது

ஆள்கடத்தலில் ஈடுபட்ட பலர் கைது

1 mins read

சிட்னி: தனது எல்லைப் பாதுகாப்பை ஆஸ்திரேலியா மேலும் வலுப்படுத்தியதிலிருந்து அந்த நாட்டுக்குள் வேறு நாட்டவர்களைக் கடத்த முயன்ற பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு நாடுகளிலிருந்து 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆள்கடத்தலில் ஈடுபட்டதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். அகதிகளை ஏற்றிக்கொண்டு ஆஸ்திரேலியாவை நோக்கிச் சென்ற 30க்கும் மேற்பட்ட படகுகள் ஆஸ்திரேலிய அதிகாரி களால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.