எல்லைப் பகுதியில் கண்காணிப்பைக் குறைக்க தென்கொரியா திட்டம்

எல்லைப் பகுதியில் கண்காணிப்பைக் குறைக்க தென்கொரியா திட்டம்

1 mins read

சோல்: வடகொரியாவுடனான எல்லைப் பகுதியில் தனது புறக்காவல் நிலையங்களைக் குறைத்துக்கொள்ள தென்கொரியா திட்டம் கொண்டுள்ளது. இந்தத் தகவலைத் தென்கொரியாவின் தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது.