பேங்காக்: தாய்லாந்தில் நடைபெற இருந்த திருமணத்துக்கு மண மகன் வராமல் போனதால் மேடை ஏறி விருந்தினர் களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட மணப்பெண்ணின் அவல நிலையைக் காட்டும் காணொளி இணையத் தில் வலம் வந்ததை அடுத்து அதைப் பார்த்த பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். மணமேடையில் தனியாக நின்று தவித்த மணப்பெண் தம்மைக் கைவிட்ட ஆடவர் மீது போலிசில் புகார் செய்துள் ளதாக அறியப்படுகிறது.
மணமகன் வரவில்லை; மன்னிப்பு கேட்ட மணமகள்
1 mins read

