ஜோகூர்பாரு: ஜோகூர் பால நெரிசலைக் குறைக்க சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான ரயில் இணைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று ஜோகூர் விரும்புகிறது. ஜோகூர் பாலத்தில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதால் இதை சமாளிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று ஜோகூர் முதலமைச்சர் ஒஸ்மான் சபியான் கூறினார். அந்த ரயில் திட்டம் 2019ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கும் என்று தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
'நெரிசலைக் குறைக்க சிங்கப்பூர்-ஜோகூர் ரயில் திட்டம் அவசியம்'
1 mins read

