துபாயில் உள்ள 'புர்ஜ் அல் அராப்' ஹோட்டலில் உலகின் ஆக விலை உயர்ந்த காலணிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் காலணிகளின் மதிப்பு $17,000. இந்தக் காலணிகளில் நூற்றுக்கணக்கான வைரக்கற்கள் பதிக்கப் பட்டுள்ளன. அவற்றில் 'டி ஃப்ளோலஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இரண்டு 15 கராட் வைரக்கற்களும் அடங்கும் என்று துபாயின் 'கலீஜ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது. இந்தக் காலணிகளைத் தயாரிக்க ஒன்பது மாதங்கள் பிடித்ததாகக் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்
விலையுயர்ந்த காலணிகள்
1 mins read
-

