ஜியாங்சு: சீனாவின் ஜியாங்சு மாநிலத்திலுள்ள சாங்சு நகரிலுள்ள மருத்துவமனையில் எட்டு வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து உயிர்க்காப்பு சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றினர். சிறுவனின் இதயத்தில் ஏற்பட்ட அழற்சியால் அதன் துடிப்பு நின்றதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு உடனே கொண்டுசெல்லப்பட்டார். சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஷாங்காயிலிருந்து சிறப்பான கருவிகளும் மருத்துவர்களும் வரும்வரை அவரது உயிரைக் காக்க மருத்துவமனை அதிகாரிகள் தொடர்ந்து போராடினர்.
சிறுவனின் உயிரைக் காக்க எட்டு மணி நேரம் போராடிய மருத்துவ ஊழியர்கள்
1 mins read

