வாஷிங்டன்: 2020ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் பொருளியல் மந்தம் ஏற்படலாம் என்று பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா எதிர்நோக்கும் அனைத்துலக வர்த்தக சர்ச்சைகள் அதன் பொருளியல் வளர்ச்சிக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கலாம் என்று அந்நாட்டின் தேசிய வர்த்தகப் பொருளியல் சங்கம் இதனைத் தெரிவித்தது.
நிபுணர்கள்: 2020 இறுதிக்குள் அமெரிக்காவில் பொருளியல் மந்தம்
1 mins read

