ஆப்கான் தேர்தல் பிரசாரத்தில் வெடி குண்டு தாக்குதல்: 13 பேர் பலி

ஆப்கான் தேர்தல் பிரசாரத்தில் வெடி குண்டு தாக்குதல்: 13 பேர் பலி

1 mins read
e93772fe-2558-4267-8ba8-12ee4861e4e4
-

காபூல்: ஆப்கானிஸ்தானில் நாங் கர்ஹர் மாகாணத்தில் வேட்பாளர் அப்துல் நசிர் முகமது பேரணியில் தற்கொலை பயங்கரவாதி வெடி குண்டை வெடிக்கச் செய்துள்ளான். இதில் குறைந்தது 13 பேர் உயி ரிழந்தனர். மேலும், 25 பேர் காயம் அடைந்து உள்ளனர் என அதிகா ரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டு உள்ளது.