சீனாவுக்குச் செல்லும் போம்பியோ

சீனாவுக்குச் செல்லும் போம்பியோ

1 mins read
Google News Preferred Icon

பெய்ஜிங்: சீனாவுக்கும் அமெரிக்கா வுக்கும் இடையே வர்த்தகப் போர் வலுத்துவரும் வேளையில் இருதரப் பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதன் பொருட்டு, வரும் திங்கட்கிழமை அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் மைக் போம்பியோ சீனாவுக்குச் செல்ல இருப்பதாக சீன அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்தது. வடகொரியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடு களுக்கும் திரு போம்பியோ செல்ல இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.