பிரெட் கேவனாக் நடத்தை குறித்து விசாரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

பிரெட் கேவனாக் நடத்தை குறித்து விசாரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

1 mins read

வாஷிங்டன்: உச்ச நீதிமன்றத்துக்கு முன்மொழியப்பட்ட பிரெட் கேவனாக் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடைசி நேரத்தில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜெஃப் பிளேக் வற்புறுத்தியதைத் தொடர்ந்து டிரம்ப் இம்முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.