மெக்சிகோ சிட்டி: குழந்தைக்கான தள்ளுவண்டியில் மனித உறுப்பு களைக் கொண்டு சென்ற தம்பதிகளை மெக்சிகோ போலி சார் கைது செய்துள்ளனர். 20 பேரைக் கொன்றுள்ளதாக இருவரும் ஒப்புக்கொண்டு உள்ளனர். தம்மிடம் சிக்கிக் கொண்ட சில பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களைக் கொன்ற பின் உடல் உறுப்புகளை விற்றதாக கைது செய்யப்பட்ட ஆடவர் தெரிவித்தார்.
20 பேரைக் கொன்ற தம்பதியர்
1 mins read
-

