பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் ஞாயிறு இரவு இரு குண்டர் கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 42 வயது இந்தியர் உட்பட இரு சுற்றுப் பயணிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 28 வயது சந்தேக நபரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் தாமாகவே முன்வந்து சரண் அடைந்தார். இன்னும் பலரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
பேங்காக் துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது
1 mins read
-

