வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் மகாதீர்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் மகாதீர்

1 mins read
1d856deb-4fea-4fcc-964d-fe1ac55640f1
-

கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் கடைசி நிமிடத்தில் தனது மனதை மாற்றிக்கொண்டு போர்ட் டிக்சன் தொகுதிக்குச் சென்று அங்கு போட்டியிடும் அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார். இருவருக்கும் இடையிலான உறவு சீராக இல்லை என்று கூறப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அவரது பயணம் அமைந்தது.

சென்ற திங்கட் கிழமை போர்ட் டிக்சன் தொகு திக்குச் சென்று அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய பிரதமர் மகாதீர். படம்: இபிஏ