போர்ட்டிக்சன்: மலேசியாவின் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மற்ற வேட்பாளர்களைவிட அதிக அளவு வாக்கு வித் தியாசத்தில் சென்ற சனிக் கிழமை வெற்றி பெற்ற திரு அன்வார் இப்ராகிம், தம் பணியை நேற்று அதிகார பூர்வமாகத் தொடங்கினார். போர்ட்டிக்சன் நிலம், நிர்வாக வளாகத்திற்குக் காலை 11 மணிக்குச் சென்ற திரு அன்வார் ஒரு விளக்கக் கூட் டத்தில் கலந்துகொண்டார்.
பணியைத் தொடங்கினார் அன்வார்
1 mins read

