உலகின் பழமையான கப்பல் கடலுக்கடியில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான கப்பல் கடலுக்கடியில் கண்டுபிடிப்பு

1 mins read
5eee70cc-163e-4b64-a1d7-5f051942be5d
-

லண்டன்: சுமார் 2,400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கிரிஸ் வர்த்தகக் கப்பல் ஒன்று கருங்கடலுக்கடியில் சிதைந்துக்கிடப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கருங்கடல் கடலோர தொல்பொருள் திட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 60 கப்பல்களில் இதுவும் ஒன்று.

கருங்கடலுக்குள் புதைந்துகிடக்கும் ஆகப் பழமையான கப்பலின் புகைப்படத்தை கருங்கடல் கடலோர தொல்பொருள் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி