இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியத் தொலைக்காட்சி ஒளிவழிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கீழ் நீதிமன்றம் ரத்து செய்திருந்த அந்தத் தடையை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் மீண்டும் விதித்தது. இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தானுக்குள் ஓடும் ஆறுகளுக்கு இடையே அணைகளைக் கட்ட இந்தியா முடிவெடுத்திருப்பதால் அந்நாட்டின் ஒளிவழிகளை ஒளிபரப்ப விடாமல் தடுப்பதுதான் சரியானது எனக் கூறி, தடையை நியாயப்படுத்தினார் தலைமை நீதிபதி சாகிப் நிசார்.
இந்திய ஒளிவழிகளுக்குத் தடை
1 mins read

