முன்னாள் நீதிபதி பெயரில் 2,200 கார்கள்; நீதிமன்றத்தில் வழக்கு

முன்னாள் நீதிபதி பெயரில் 2,200 கார்கள்; நீதிமன்றத்தில் வழக்கு

1 mins read

இஸ்லாமாபாத்: சிக்கந்தர் ஹயத் எனும் 82 வயது முன்னாள் நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். சில நாட்களுக்குமுன் அவரிடம் இல்லாத காருக்கு அபராதம் செலுத்தும்படி கடிதம் வந்ததையடுத்து இந்த விவரம் தெரியவந்தது. உண்மையில் அவரிடம் ஒரே ஒரு கார்தான் இருக்கிறதாம்.