ரிங்கிட் மதிப்பு மேலும் சரிந்தது

ரிங்கிட் மதிப்பு மேலும் சரிந்தது

1 mins read
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசிய ரிங்கிட் நாணயத்தின் மதிப்பு ஓராண்டு இல்லாத அளவுக்கு நேற்று சரிந்தது. நேற்று காலை ஒன்பது மணி நிலவரப்படி ரிங்கிட்டின் மதிப்பு டாலருக்கு நிகராக 4.1740 என இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ரிங்கிட்டின் மதிப்பு 4.1730ஆக இருந்தது. அத்துடன் சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகராக 3.0222 என இருந்தது.