பெர்லின்: ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தமது கிறித்துவ ஜனநாயகக் கட்சியின் தலைவர் பொறுப்பி லிருந்து விலகுவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டாக்டர் மெர்க்கல், 64, கடந்த இருபது ஆண்டுகாலமாக கட்சியை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ஆனால் அண்மைய காலமாக அவரது பிடி தளர்ந்து வருகிறது. இருப்பினும் 2021ஆம் ஆண்டு வரை அவர் பிரதமர் பதவியில் நீடிக்க வாய்ப்புள்ளது.
ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா தலைவர் பொறுப்பை கைவிடுகிறார்
1 mins read

